×

சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சி முதல்வர் டிவிட்

சென்னை: உலக மிதிவண்டி நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: சைக்கிள் ஓட்டுவது உடல்நலன் காப்பதோடு உளநலம் பேணவும் உதவுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே பலருக்கு ஏற்படும் உடல்நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு உடற்பயிற்சியே சிறந்த தீர்வு. சைக்கிள் ஓட்டுவது என்பதும் சிறந்த உடற்பயிற்சியே.

Tags : Dwight , Cycling, Exercise, CM twit
× RELATED திமுக முதன்முறையாக ஆட்சியமைத்த நாள்...